நினைவுகளுடன்

நான் பிறந்தது
உன் நினைவுகளுடன்
நான் வளர்ந்தது
உன் மனங்களுடன்

நீ பிறந்ததும்
என் நினைவுகளுடன்
நீ வளர்ந்ததும்
என் மனங்களுடன்

நான் மரிப்பது
உன் ஞாபகங்களுடன்
ஏனெனில்
நீ வாழ்வது மட்டும்
வேறு ஒருவருடன்

Todays Love


பார்த்தோம் 
சிரித்தோம்
பழகினோம் 
துடித்தோம் 
தவித்தோம் 
திரிந்தோம்
உலாவினோம் 
அளாவினோம்
இணைந்தோம் 
கலந்தோம்
இன்புற்றோம்
இறுதியில் மணந்தோம்
வேறு வேறாய்!


kavithai kuyil



தயவு செய்து உன் விழிகளை 
திறந்து விடாதே,
உன் பார்வை பட்டால் போர்கால 'மாகி ' விடுகிறது  
என்  மனசு !

Kalavadiya Kankal


Unnala Than Intha Kavithai









Feel My Kadhal






நீ மட்டும்...!


 
உலகின்எந்த மூலைக்குப் போனாலும் 
 உன்னைப் பார்த்துக் கொண்டே இருந்திருப்பேன்…
 நீ மட்டும்நிலவைப் போல 
பிறந்ததற்குப் பதிலாக…
 நிலவாகவேப் பிறந்திருந்தால்!

நட்பு கவிதை








கனவுக்குள் கவிதை


மலர்ந்த மலரானது இறக்கும் வரை
அதன் வாசனை
மலரைவிட்டு நீங்குவதில்லை
இதயத்தில் மலர்ந்த காதல்
இதயம் இறக்கும் வரை
இதயத்தைவிட்டு நீங்குவதில்லை

உள்ளத்தால் உறவாகி
உணர்வுக்குள் நினைவாகி
கனவுக்குள் கவிதையாகி
கவிதைக்குள் காதலாகி
வந்து விழுந்தாயடி காதல் விதையாய்
என் இதயத்தில்

காதல் விதையாய் வந்த நீ
என் இதயத் துடிப்போடு சேர்ந்து வளர்கிறாய்
என்னுள் இதயத் துடிப்பு இருக்கும் வரை
என் இதயத்தில் வாழ்ந்திடுவாய்


என்னில் இதயம் ஒன்று இருக்கும் வரை
என்னில் இருந்து உனை யாரலும் பிரிக்க முடியாது
ஏனெனின்
என் இதயத்தின் துடிப்போடு சேர்ந்து விட்டாய் நீ

உடலில் இதாயம் என்பது ஒன்றுதான்
என் இதயத்தில் வாழ்பவள் ஒருத்தி மட்டும் தான்
அது
நீ மட்டும் தான் என் காதலியே

நீ இதயத்தில் வாழும் வரை
என் உடலை உருக்கி
உன்னை வாழ வைப்பென்
நீ இதயத்தில் வாழும் வரைதான்
இந்த உடலும் இருக்கும்
இதயத்தில் துடிப்பும் இருக்கும்

இறுதி துடிப்பை துடித்து
தன் துடிப்பை நிறுத்திகொள்ளும் வேளையிலும்
உன்னை நேசிக்குமடி என் இதயம்

காதல் கவிதை புகைப்படம்



                   

எதற்காய் காதலித்தேன்


உன்னை நான்
எப்போ காதலித்தேன்
எதற்காய் காதலித்தேன்
எந்த நிமிடம் காதலித்தேன்
என்று
இன்றும் கூட
எனக்கு எதுவுமே தெரியாது.

ஆனால் காதலித்தேன்
இதுதான் உண்மை!

ஏன் காதலித்தாய்?
எதற்காய் காதலித்தாய்?
என்ற உன் வினாக்களுக்கு
எனக்கு விடையும் தெரியாது.

ஆனால் காதலித்தேன்
இதுதான் உண்மை!

நீ
என் மீது
கோபப்படும் நேரமெல்லாம்
நான் செத்துப் பிழைக்கிறேன்

அதனால்
ஒரு போதும்
என்மீது நீ கோபப்படாதே!

உன்னை நான் கேட்டால் - நீ
உன்னை எனக்காய்
தருவாயோ...?
இல்லையோ...?
அதுவும் தெரியாது.

ஆனாலும்
நான் உன்னைக் காதலிக்கிறேன்
இதுதான் உண்மை!

என்னை நீ மறந்து விடாதே
ஏனென்றால்
உன் நினைவில்தான்
நான் இன்னமும்
என் பொழுதுகளை எல்லாம்
இன்பமாய்க் கழிக்கின்றேன்.

இப்போதெல்லாம்
நான் கண்மூடி
கனவுக்காய்க் காத்துக் கிடக்கிறேன்.

காரணம்
கனவிலாவது
என் காதலைச் சொல்லி விட.

அந்தச் சந்தோசமான
நினைவுகளினால்தானோ என்னவோ
என் வசந்தம்
இன்னமும் சாகாமல் இருக்கின்றன.

ஓ!...
என் மனத்திரை விலக்கி
என் மனம் திறந்து
உனக்கு
உண்மை ஒன்று சொல்லிடவா?

ம்... ம்...
நான் உன்னைக் காதலிக்கிறேன்
இதுதான் உண்மை!

அவள் கன்னக்குழியில் விழுந்தேன்


இருமனம் இணைந்த
இனிதே முடிந்த
தங்கையின்
மணவிழா!
அவளை வழியனுப்ப
சென்று...
இவள்.....
விழியமைப்பில்
விழுந்து....எழுந்து...
பார்த்து நடந்தும்
தடுக்கி விழுந்தேன்
அவள் கன்னக்குழியில்
நான்!

இதயத்தில் திராவகம்

நீ

எதை சொன்னாலும் அப்பிடியே

நம்பிவிடும் மூடன் நான்,

என்று தெரிந்துதான் சொன்னாயோ..?

இதயத்தில் திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய

இரக்கமில்லாத...கொடூரமான...

அந்த 

"பிரிந்து விடுவோம்" என்ற வார்த்தையை..?

நான் உன்னை காதலிக்கிறான்..!


நேற்று வரை என்னிடம் தயக்கம் இல்லாமல் 


யோசிக்காமல் பேசியவள்


இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கும்  


யோசித்து ..யோசித்து ..தயங்கி தயங்கி தன பேசுகிறாள்


நான்  சொன்ன  ஒரு  வார்த்தையால்


சொல்லாமலேயே  கூட  இருந்திருக்கலாம்  

நான்  உன்னை  காதலிக்கிறான்   என்று....
  

என் ஆத்ம நண்பர்களே.



நீ சுகமாய்
உன் திருமண பத்திரிக்கை கொடுத்து போய் விட்டாய்...!
என் ஆத்ம நண்பர்களே...
என்னை பார்க்க இனி நீங்கள் வருவதாய் இருந்தால்.......

அவள் என் கடிதத்தை கிழித்த
அந்த ரயில் பாலத்தின் அருகேயோ..?

தினமும் அவள் வரும் அந்த பேருந்திலோ..?

பூக்கார அக்காவிடம்...
என் துக்கத்தை சொல்லிகொண்டோ..?
தாழிடப்பட்ட என் இருண்ட அறையிலோ..?

முத்தமிட்ட கோவிலின் பின் புறமோ..?

எங்காவது இருப்பேன்..!!!!

இல்லையென்றால் இறந்து போய் இருப்பேன்...
இறந்த சுவடுகூட இல்லாமல்..!