என் பயணம், முடிவு


என் வாழ்க்கையின் வழிகாட்டி நீ..
வழிப்போக்கன் நான்...

பள்ளத்துள் விழுந்துவிட்டேன் -
பதறிப்போய் கைகொடுதாய்,
விழுந்ததனால் அழுதுவிட்டேன்
சிதறிப்போய் கதறிவிட்டாய்!

உடலிருக்கும்வரை
உடனிருக்கும் நிழல்போல்
உயிரிருகும்வரை உன்னுடன் இருப்பேன்
உனக்காக!