என் அப்பா

சிற்பிக்குள் முத்தாய்
நாளும் எனை வளர்த்தாய்
நானும் வளர்ந்தேன்
உன் அரவனைப்பால்
ஆனால்
காண்பதற்கு நீ இல்லை
என் அப்பா!!!!!!